Tuesday, February 24, 2009

ஐயா வணக்கம்

என்ன வணக்கம் பலமா இருக்குன்னு பாக்காதிங்க

இப்போதானே ஆரம்பிச்சிருக்கோம்

இந்த வார கேள்வி

இந்த காதல் நா இன்னாப்பா ?

முடிஞ்சா யாராவது இதுக்கு பதில் சொல்லவும்

இல்லை னா நானே நாளைக்கு சொல்லுறேன்